தமிழ் - தமிழ் அகரமுதலி
    வேலாயுதம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வேல். உடம்பிடித் தடக்கை (பெரும்பாண். 76). Spear, javelin;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
வேல்.

வின்சுலோ
  • [uṭmpiṭi] ''s.'' A lance or dart, வேல். ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < உடன் + பிடி.Spear, javelin; வேல். உடம்பிடித் தடக்கை (பெரும்பாண். 76).