தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒற்றுமை ; சம்மதம் ; மனப் பொருத்தம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சம்மதம். அது எனக்கும் உடம்பாடு. 1. Agreement, consent;
  • ஒற்றுமை. உடம்பா டிலாதவர் வாழ்க்கை (குறள், 890). 2. Union, concord;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஒருமிப்பு, சம்மதம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. [T. oḍa-bāṭu.] 1. Agreement, consent; சம்மதம். அதுஎனக்கும் உடம்பாடு. 2. Union, concord; ஒற்றுமை.உடம்பா டிலாதவர் வாழ்க்கை (குறள், 890).