தமிழ் - தமிழ் அகரமுதலி
    நிலைமொழி ஈற்றிலும் வருமொழி முதலிலும் உள்ள இரண்டு உயிர்களைச் சேர்க்கும் மெய்களாகிய ய் , வ் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நிலைமொழியீற்றிலும் வருமொழி முதலிலும் உள்ள இரண்டு உயிர்களைச் சேர்க்கும் மெய்யெழுத்து. (நன். 162.) (Gram.) Consonantal glide 'y' or 'v' which comes in combination of two vowels to prevent a hiatus;

வின்சுலோ
  • [uṭmpṭumey ] --உடன்படுமெய், ''s. [in grammar.]'' The consonants ய் and வ் as serviles or connecting letters, இரண் டுயிர்களையொற்றுமைப்படுத்துமெய்யெழுத்து. ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id.+. (Gram.) Consonantal glide `y' or `v'which comes in combination of two vowelsto prevent a hiatus; நிலைமொழியீற்றிலும் வருமொழிமுதலிலும் உள்ள இரண்டு உயிர்களைச் சேர்க்கும்மெய்யெழுத்து. (நன். 162.)