தமிழ் - தமிழ் அகரமுதலி
    கூடப்போதல் ; களவில் தலைவி தன் பெற்றோர் அறியாமல் தலைவனுடன் செல்லுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பெற்றோரறியாமல் தலைவி தலைவனுடன் செல்கை. (நம்பியகப். 181.) The going away of an unmarried young woman with her lover to his own place without the knowledge of her parents;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.(Akap.) The going away of an unmarriedyoung woman with her lover to his own placewithout the knowledge of her parents; பெற்றோரறியாமல் தலைவி தலைவனுடன் செல்கை. (நம்பியகப்.181.)