பிழைதிருத்தி
அகராதி
உதவி
புதுப்பதிப்பு
உரையாடல் குழு
E
த
தமிழ் - தமிழ் அகரமுதலி
கூடப்பிறக்கை , ஒரு வயிற்றில் பிறத்தல் சகோதரத்துவம் .
தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
சகோதரத்துவம். இன்றொடுந் தவிர்ந்ததன்றே யுடன்பிறப்பு (கம்பரா. கும்பக. 166). 1. The state of being born of the same parents;
கூடப்பிறந்தவன்-ள்-ர். (நல்வ. 24.) 2. Person or persons born of the same parents;
கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
கூடப்பிறக்கை, சகோதரம்.
வின்சுலோ
''s.'' [''impr.'' உடப்பிறப் பு.] Connascence, கூடப்பிறக்கை. 2. Off spring of the same parents, an own brother or sister.
சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
n
. < id. +. 1.The state of being born of the same parents;சகோதரத்துவம். இன்றொடுந் தவிர்ந்ததன்றே யுடன்பிறப்பு (கம்பரா. கும்பக. 166). 2. Person or personsborn of the same parents; கூடப்பிறந்தவன்-ள்-ர்.(நல்வ. 24.)
⛶
?