தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கூடப்பிறந்தவர். உடன்பிறந்தார் சுற்றத்தார் (வாக்குண். 20). Children of the same parents;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
சகோதரர்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < உடன்+. Children of the same parents; கூடப்பிறந்தவர். உடன்பிறந்தார் சுற்றத்தார் (வாக்குண். 20).