தமிழ் - தமிழ் அகரமுதலி
    பக்கப்பாட்டுக்காரன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பக்கப்பாட்டுக்காரன். வீணைவாசிப்பானுக்கும் உடன் பாடுவானுக்கும் (S. I. I. vii, 66). Supporting chorus, accompanist;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< உடன் +. Supporting chorus, accompanist;பக்கப்பாட்டுக்காரன். வீணைவாசிப்பானுக்கும் உடன்பாடுவானுக்கும் (S. I. I. vii, 66).