தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உடனிருந்து துன்பத்தை அனுபவிப்ப-வன்-வள்-து. தம்மோடுடன்கேடான நெஞ்சு மேயாயிருந்தது (ஈடு, 10, 6, ப்ர.). Companion in grief;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. Companion in grief; உடனிருந்து துன்பத்தை அனுபவிப்ப-வன்-வள்-து. தம்மோடுடன்கேடான நெஞ்சுமேயாயிருந்தது (ஈடு, 10, 6, ப்ர.).