தமிழ் - தமிழ் அகரமுதலி
    கூடி வாழ்தல் ; ஒரு நிலத்தில் உடனுறைகின்ற கருப்பொருளால் பிறிதுபொருள் பயப்ப மறைத்துக்கூறும் இறைச்சிப்பொருள் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஒரு நிலத்தில் உடனுறைகின்ற கருப்பொருளாற் பிறிதொரு பொருள் பயப்பமறைத்துக்கூறும் இறைச்சி. (தொல். பொ. 242.) Suggestive meaning conveyed indirectly by means of a specific reference to a distinctive feature of any tract of land;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. (Akap.)Suggestive meaning conveyed indirectly bymeans of a specific reference to a distinctivefeature of any tract of land; ஒரு நிலத்தில் உடனுறைகின்ற கருப்பொருளாற் பிறிதொரு பொருள் பயப்பமறைத்துக்கூறும் இறைச்சி. (தொல். பொ. 242.)