தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அப்போதைக்கப்போது. வந்த கடிதத்துக்கு உடனுக்குடனே பதிலெழுது. Colloq. Then and there;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
உடனைக்குடனே.

வின்சுலோ
  • . The very in stant, at the very juncture, immediate ly succeeding another event. பாம்புகடித்தவுடனுக்குடனேபிரயோகம்பண்ணிக் கொண்டான். He applied the remedy as soon as the snake bit him.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • adv.< id. +. [K. oḍanōḍane.] Then and there;அப்போதைக்கப்போது. வந்த கடிதத்துக்கு உடனுக்குடனே பதிலெழுது. Colloq.