தமிழ் - தமிழ் அகரமுதலி
    ர ,ழ என்பவை ஒழிந்த பதினாறு மெய்களுள் ஒவ்வொன்றும் தன்னுடன் தான் நின்று மயங்குகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • 'ர், ழ்' என்னும் இரண்டுமொழிந்த 16 மெய்களுள் ஒவ்வொன்றும் தன்னுடன் தான் நின்றுமயங்குகை. (நன். 110, உரை.) Doubling of any consonant other than ர் 'r' or ழ் 'ḻ' whether in single or in compound words, as in அப்பம், அப்படி. opp. to வேற்றுநிலைமெய்ம்மயக்கம்;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. (Gram.) Doublingof any consonant other than ர் `r' or ழ் `ḻ'whether in single or in compound words, as inஅப்பம், அப்படி, opp. to வேற்றுநிலைமெய்ம்மயக்கம்;'ர், ழ்' என்னும் இரண்டுமொழிந்த 16 மெய்களுள்ஒவ்வொன்றும் தன்னுடன் தான் நின்று மயங்குகை.(நன். 110, உரை.)