தமிழ் - தமிழ் அகரமுதலி
    கூடி நிற்கை , கூடியிருத்தல் ; உடனிருந்த இருவரைப் பாடும் ஒரு புறத்துறை ; தம்முள் இயைந்து நிற்றல் ; வேற்றுநிலை இல்லாதது .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உடனிருந்த இருவரைப்பாடும் ஒரு புறத்துறை. (புறநா. 58.) 2. (Purap.) Singing in praise of two companions;
  • கூடிநிற்கை. உரோணியோ டுடனிலை புரிந்த மறுவுடை மண்டலக்கடவுளை (பெருங். இலாவாண. 9, 67). 1. The state of being together;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. + நிலை. 1. Thestate of being together; கூடிநிற்கை. உரோணியோ டுடனிலை புரிந்த மறுவுடை மண்டிலக்கடவுளை(பெருங். இலாவாண. 9, 67). 2. (Puṟap.) Singingin praise of two companions; உடனிருந்த இருவரைப்பாடும் ஒரு புறத்துறை. (புறநா. 58.)