தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒருங்கு நடைபெறுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஒருங்கு சம்பவிக்கை. (நன். 297, விருத்.) Happening simultaneously;

வின்சுலோ
  • --உடனிகழ்தல்--உ டனிகழ்வு, ''v. noun.'' Co-existing, happen ing simultaneously. 2. A term in gram mar implying co-existence, concomitan cy. உடனிகழ்ச்சிப்பொருள். ஒடுவென்பதுடனிகழ்வைக்காட்டும். The par ticle ஒடு shows accompaniment.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.Happening simultaneously; ஒருங்கு சம்பவிக்கை.(நன். 297, விருத்.)