தமிழ் - தமிழ் அகரமுதலி
    இலைக்குடில் ; வீடு ; வெட்பாலை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . Ivory-tree. See வெட்பாலை. (தைலவ. தைல. 72.)
  • பன்னசாலை. உடசமேற்படரு மாடன்மென்கொடி (சேதுபு. நைமி. 12). Hut made of leaves, hermit's thatched hut;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a hut made of leaves etc., the abode of hermits, பர்ணசாலை.

வின்சுலோ
  • [uṭacam] ''s.'' A hut made of leaves, straw, &c., the residence of hermits, பன்ன சாலை. (சேதுப்புராணம்.) Wils. p. 139. UDAJA. ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < uṭa-ja. Hut madeof leaves, hermit's thatched hut; பன்னசாலை.உடசமேற்படரு மாடன் மென்கொடி (சேதுபு. நைமி. 12).
  • n. prob. kuṭa-ja. Ivory-tree. See வெட்பாலை. (தைலவ. தைல. 72.)