தமிழ் - தமிழ் அகரமுதலி
    பக்கம் ; ஒத்து ; ஒருபடியாக ; சேர ; உடனே .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பக்கம். எமதுடங்கிற் பலித்ததோ (விநாயகபு. 62, 19). Propinquity, side, nearness;
  • ஒத்து. உடங்குயிர் வாழ்க வென்று (மணி. 10, 64). 1. Amicably, harmoniously;
  • ஒருபடியாக. (மணி. 10, 64, உரை.) 2. In the same manner;
  • சேர. தடந்தோட் கொப்ப வுடங்கணிந்து (பெருங். மகத. 22, 231). 3. Together, closely;
  • உடனே. ஒலிகேட்டோனுடங்கெழில் யானையங் குண்டென வுணர்தல் (மணி. 27, 32.) 4. Immediately;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. union, combination, கூடி நிற்றல்.

வின்சுலோ
  • [uṭngku] ''s.'' Union, association, combination, கூடிநிற்கை. 2. ''[adverbially.]'' Together, together with, கூட. ''(p.)'' அடைந்தார்ப்பிரிவுமரும்பிணியுங்கேடுமுடங்குடம்பு கொண்டார்க்குறலால். Forasmuch as sepa ration from friends, disease and death are incident to those who are in the body--

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. cf. ஒருங்கு. Propinquity,side, nearness; பக்கம். எமதுடங்கிற் பலித்ததோ(விநாயகபு. 62, 19).--adv. 1. Amicably, harmoniously; ஒத்து. உடங்குயிர் வாழ்க வென்று (மணி.10, 64). 2. In the same manner; ஒருபடியாக.(மணி. 10, 64, உரை.) 3. Together, closely; சேர.தடந்தோட் கொப்ப வுடங்கணிந்து (பெருங். மகத. 22,231). 4. Immediately; உடனே. ஒலிகேட்டோனுடங்கெழில் யானையங் குண்டென வுணர்தல் (மணி.27, 32).