தமிழ் - தமிழ் அகரமுதலி
    செலுத்தல் ; நாணிற் செறிதல் ; எய்தல் ; உள்ளீடின்றி இருத்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பிரயோகித்தல். வில்வாங்கியுடக்குஞ் சரத்தால். (மாறன. பா. 660). நாணிற் செறிதல். (மாறன. பா. 374.) To dart or shoot, as an arrow; -intr. To be fitted, to the string of the bow, as an arrow;
  • உள்ளீடின்றி யிருத்தல். Tinn. To lack strength or solidity; to be tubular or hollow;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 5 v. tr. To dart orshoot, as an arrow; பிரயோகித்தல். வில்வாங்கியுடக்குஞ் சரத்தால் (மாறன. பா. 660).--intr. To befitted to the string of the bow, as an arrow;நாணிற் செறிதல். (மாறன. பா. 374.)
  • 5 v. intr. To lackstrength or solidity; to be tubular or hollow;உள்ளீடின்றி யிருத்தல். Tinn.