தமிழ் - தமிழ் அகரமுதலி
    திருகாணிச் சுரையின் உட்சுற்று ; உடல் ; உள்ளீடின்மை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • திருகாணிச்சுரையி னுட்சுற்று. (W.) Thread of a screw;
  • உள்ளீடின்மை. Tinn. 2. Hollowness
  • உடல். உடக்கைத் தசர்த்தே யுயிரையமன் கொள்கையிலே (பட்டினத்துப். பக். 260). 1. Body;

வின்சுலோ
  • [uṭkku] ''s. [vul.]'' The spiral wind ing of the nut of a screw, திருகாணிச்சுரை யினுட்சுற்று. ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < உடக்கு-. Thread ofa screw; திருகாணிச்சுரையி னுட்சுற்று. (W.)
  • n. prob. உடக்கு-. 1.Body; உடல். உடக்கைத் தசர்த்தே யுயிரையமன்கொள்கையிலே (பட்டினத்துப். பக். 260). 2.Hollowness: உள்ளீடின்மை. Tinn.