தமிழ் - தமிழ் அகரமுதலி
    நாயைக் கூப்பிடும் ஒலிக்குறி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நாயை யழைக்கும் ஒலிக்குறி. (J.) Onom. expr. used in calling dogs;

வின்சுலோ
  • [uñcu] ''s. [vul. prov.]'' [''prop.'' உச்சி.] A term for calling dogs, நாயைக்கூப்பிடுமொ லிக்குறி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. cf. உச்செனல். Onom. expr.used in calling dogs; நாயை யழைக்கும் ஒலிக்குறி.(J.)