தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஊஞ்சல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஊஞ்சல். உஞ்சனிகர் காதிற்கும் (சிவப். பிரபந். வெங்கையு. 78). Swing;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • prop. ஊஞ்சல், s. a swing. உஞ்சலாட, to swing. உஞ்சல் போட, to put up a swing.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஊஞ்ஞசல்.
ஊசல், விண்டாண்டு.
ஊசல், விண்டாண்டு.

வின்சுலோ
  • [uñcl] ''s.'' [''prop.'' ஊஞ்சல்.] A swing.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < உந்து-. [T. uyyala,K. uyyal.] Swing; ஊஞ்சல். உஞ்சனிகர்காதிற்கும்(சிவப். பிரபந். வெங்கையு. 78).