தமிழ் - தமிழ் அகரமுதலி
    காண்க : உஞ்சவிருத்தி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . Gleaning. See உஞ்சவிருத்தி. (காஞ்சிப்பு. ஒழுக். 36.)

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. gleaning, gathering in handfuls. உஞ்சவிருத்தி, gleaning grains of rice, as a means of livelihood; living by so doing.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < uñcha. Gleaning.See உஞ்சவிருத்தி. (காஞ்சிப்பு. ஒழுக். 36.)