தமிழ் - தமிழ் அகரமுதலி
    மெலிவு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . See உச்சட்டை. Loc.

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • (ஒஞ்சட்டை coll.) s. leanness, மெலிவு, (also உச்சட்டை).

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஒஞ்சட்டை, மெலிவு.

வின்சுலோ
  • [uñcṭṭai] ''s.'' Thinness, slender ness (in person), மெலிவு. (colloquially, ஒஞ் சட்டை.) ''(c.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. See உச்சட்டை.Loc.