தமிழ் - தமிழ் அகரமுதலி
    முயலுதல் ; செய்தல் ; தூண்டுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தூண்டுதல். உள்ளம் உஞற்றுகையினாலே (கலித். 18, உரை.) 3. To urge, incite, spur to action;
  • செய்தல், மறத்துறை... எதிர்வனகெழீஇ யுஞற்றல் (ஞானா. 17, 48). 2. To do, perform, accomplish;
  • முயலுதல். தாழாதுஞற்றுபவர் (குறள், 620). 1. To attempt vigorously, strive diligently;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 5 v. tr. cf. Kur.ejna= to be roused. 1. To attempt vigorously,strive diligently; முயலுதல். தாழாதுஞற்றுபவர்(குறள், 620). 2. To do, perform, accomplish;செய்தல். மறத்துறை . . . எதிர்வனகெழீஇ யுஞற்றல்(ஞானா. 17, 48). 3. To urge, incite, spur to action;தூண்டுதல். உள்ளம் உஞற்றுகையினாலே (கலித். 18,உரை).