தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஊக்கம் ; முயற்சி ; இழுக்கு ; வழக்கு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • முயற்சி. தன்னுஞற் றொழிர்திடான் (இரகு. தசரத. 13). 2. Application, effort;
  • உற்சாகம். (பிங்.) 1. Zeal, enthusiasm;
  • தப்பு. (பிங்.) 3. Fault;
  • வழக்கு. (அக. நி.) Usage;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • III. v. t. exert oneself, act with energy, முயற்சிசெய்; 2. prosecute, வழக்காடு; 3. urge, incite, spur to action, தூண்டு. உஞற்று, v. n. energy, exertion; zeal, enthusiasm, effort, application.

வின்சுலோ
  • [uñṟṟu] கிறேன், உஞற்றினேன், வேன், உஞற்ற, ''v. a.'' To enterprise, act will energy, attend to with energy and perseverance, to perform, execute, முயற்சி செய்ய. 2. To institute a lawsuit, prosecute, வழக்கோத. ''(p.)'' உலைவின்றித்தாழாதுஞற்றுபவர். Those who per severe with untiring energy. பலதருமம்பதியபிமதமற்றுஞற்றினள். She per formed various charitable acts without her husband's consent. (பாரதம்.)
  • ''v. noun.'' Energy, enter prise, exertion, ஊக்கம். 2. Unfailing application, untiring perseverance, முய ற்சி. 3. Prosecution at law, institution of a lawsuit, வழக்கோதுகை. ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < உஞற்று-. 1. Zeal,enthusiasm; உற்சாகம். (பிங்.) 2. Application,effort; முயற்சி. தன்னுஞற் றொழிர்திடான் (இரகு.தசரத. 13). 3. Fault; தப்பு. (பிங்.)
  • n. < உஞற்று-. Usage;வழக்கு. (அக. நி.)