தமிழ் - தமிழ் அகரமுதலி
    மூச்சை உள்ளே வாங்குகை , மூச்சை உள்ளிழுத்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மூச்சை உள்வாங்குகை. Inhaling, inspiration, opp. to niccuvācam;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. breathing, மூச்சுவிடுதல்; 2. inhaling, மூச்சிழுத்தல் (opp. நிசு- வாசம்).

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < ucchvāsa.Inhaling, inspiration, opp. to niccuvācam; மூச்சை உள்வாங்குகை.