தமிழ் - தமிழ் அகரமுதலி
    இலக்கில் காய் முதலியன எறிதல் ; சூழ்ச்சியால் வெல்லுதல் ; பிறர் பொருளைக் கவர்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இலக்கிற் காய்முதலியன எறிதல். (W.) 1. To pitch at a mark; to play such a game of pitching with areca nuts, shells or coins;
  • உபாயத்தால் வெல்லுதல். (J.) 2. To conquer in a game, come out successful in a controversy, win, secure an advantage by subtlety or artifice;
  • பிறர்பொருளை உபாயத்தாற் கவர்தல். Vul. (W.) 3. To get possession of another's property by fraud, stratagem, cunning, or deceit;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 5 v. tr. 1. To pitch at amark; to play such a game of pitching withareca nuts, shells or coins; இலக்கிற் காய்முதலியன எறிதல். (W.) 2. To conquer in a game,come out successful in a controversy, win,secure an advantage by subtlety or artifice;உபாயத்தால் வெல்லுதல். (J.) 3. To get possession of another's property by fraud, stratagem, cunning, or deceit; பிறர்பொருளை உபாயத்தாற் கவர்தல். Vul. (W.)