தமிழ் - தமிழ் அகரமுதலி
    நாயை ஏவல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நாயைத் தூண்டிவிடுதல். To urge or set a dog on a person or an object by repeating the sound உச்சு, உச்சு while simultaneously pointing to the object of attack;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. tr.< உச்சு (Onom.) +. To urge or set a dog ona person or an object by repeating the soundஉச்சு, உச்சு while simultaneously pointing tothe object of attack; நாயைத் தூண்டிவிடுதல்.