தமிழ் - தமிழ் அகரமுதலி
    பிழைத்தல் ; இறப்பினின்று தப்பிப் பிழைத்தல் ; ஈடேறுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஈடேறுதல். 3. To be saved;
  • மரணாபாயத்தினின்று தப்பிப்பிழைத்தல். 2. To return to life, regain animation, obtain a new lease of life;
  • பிழைத்தல். Colloq. 1. To secure a livelihood;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 11 v. intr. < uj-jīva.1. To secure a livelihood; பிழைத்தல். Colloq.2. To return to life, regain animation, obtaina new lease of life; மரணாபாயத்தினின்று தப்பிப்பிழைத்தல். 3. To be saved; ஈடேறுதல்.