தமிழ் - தமிழ் அகரமுதலி
    உச்சிவேளையில் மழை விட்டிருக்கை , இடைவிடுகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உச்சிவேளையில் மழை விட்டிருக்கை. 1. Cessation of rain at noon;
  • இடைவிடுகை. உச்சிவீடுவிடாதே இத்தையே மனோரதியா நின்றது (ஈடு, 9, 3, 7). 2. Stopping at intervals;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. 1. Cessation of rain at noon; உச்சிவேளையில் மழை விட்டிருக்கை. 2. Stopping at intervals; இடைவிடுகை. உச்சிவீடுவிடாதே இத்தையே மனோரதியா நின்றது(ஈடு, 9, 3, 7).