தமிழ் - தமிழ் அகரமுதலி
    உயர்நிலை ; உயரம் ; முக்கோணத்தின் செங்குத்துக்கோடு .

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. height, உயரம்; 2. the up-right side of a triangle.

வின்சுலோ
  • [uccirayam] ''s.'' Height, உயரம். 2. Upright side of a triangle, முக்கோணத்தினிறு திட்டவரி. Wils. p. 138. UCHCHRAYA.