தமிழ் - தமிழ் அகரமுதலி
    தேவர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தேவர். உச்சியார்க் கிறைவனா யுலகமெலாங் காத்தளிக்கும் (யாப். வி. 86, பக். 315.) Celestial beings;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. Celestialbeings; தேவர். உச்சியார்க் கிறைவனா யுலகமெல்லாங்காத்தளிக்கும் (யாப். வி. 86, பக். 315).