தமிழ் - தமிழ் அகரமுதலி
    உச்சந்தலையை மோந்து அன்பு பாராட்டுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உச்சந்தலையைமோந்து அன்புபாராட்டுதல். தனிப்புதல்வன்றனை... உச்சிமோந்து (கோயிற்பு. வியாக்கிர. 2). To smell the crown of the head, especially of a child, from affection;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
உச்சிச்சிரசைமுகத்தல்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. tr. < உச்சி+. To smell the crown of the head, especiallyof a child, from affection; உச்சந்தலையைமோந்துஅன்புபாராட்டுதல். தனிப்புதல்வன்றனை . . . உச்சிமோந்து (கோயிற்பு. வியாக்கிர. 2).