தமிழ் - தமிழ் அகரமுதலி
    உச்சமாதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உச்சமாதல். வெள்ளி உச்சிப்பட்டது, வியாழம் அஸ்தமித்தது (திவ். திருப்பா. 13, வ்யா.) To reach the zenith;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr. < உச்சி +. To reach the zenith; உச்சமாதல். வெள்ளிஉச்சிப்பட்டது, வியாழம் அஸ்தமித்தது (திவ். திருப்பா.13, வ்யா.).