தமிழ் - தமிழ் அகரமுதலி
    செம்மலர் உள்ள ஒருவகைப் பூஞ்செடி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • செம்மலருள்ள ஒருவகைப் பூஞ்செடி. உதிக்கின்ற செங்கதிருச் சித்திலகம்... என்ன விதிக்கின்றமேனி (அபிராமி. 1). A flowering shrub with red blossoms;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஒருபூஞ்செடி.

வின்சுலோ
  • ''s.'' A flowering shrub with red blossoms, ஓர்பூஞ்செடி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < உச்சி+ A flowering shrub with red blossoms; செம்மலருள்ள ஒருவகைப்பூஞ்செடி. உதிக்கின்ற செங்கதிருச்சித்திலகம் . . . என்ன விதிக்கின்றமேனி (அபிராமி. 1).