தமிழ் - தமிழ் அகரமுதலி
    எச்சில் , சேடம் ; மீதி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சேடம். உச்சிட்டம்மென் றுலகினை யுண்கிலார் (கந்தபு. வீரபத். 41). 2. That which is left, refuse, remains;
  • எச்சில். (பிங்.) 1. Leavings of food remaining in a plate out of which one had eaten, regarded as being unclean and unfit for use by another;

வின்சுலோ
  • [ucciṭṭam ] --உச்சிஷ்டம், ''s.'' Re fuse of food, regarded as impure, எச்சில். Wils. p. 138. UCHCHISHDA.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < uc-chiṣṭa. 1.Leavings of food remaining in a plate out ofwhich one had eaten, regarded as being uncleanand unfit for use by another; எச்சில். (பிங்.) 2.That which is left, refuse, remains; சேடம். உச்சிட்டம்மென் றுலகினை யுண்கிலார் (கந்தபு. வீரபத். 41).