தமிழ் - தமிழ் அகரமுதலி
    தலைநடு , சிறுகுழந்தையின் தலையுச்சிப் பள்ளம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சிசுவின் தலையுச்சீப்பள்ளம். Membranaceous space in an infant's head; fontanelle;

வின்சுலோ
  • ''s.'' Dimple in a child's cranium, the fontanel, தலையுச்சிப்பள்ளம். ''(c.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. Membranaceous space in an infant's head;fontanelle; சிசுவின் தலையுச்சீப்பள்ளம்.