தமிழ் - தமிழ் அகரமுதலி
    மகிழ்வடைதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மகிழ்வடைதல். அப்பா என்றால் உச்சிகுளிருமோ (ஈடு, 4, 3, ப்ர. ஜீ.) Lit. cooling of the head, fig. to feel happy, to be highly pleased, delighted;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr. < id.+. Lit. cooling of the head, fig. to feel happy,to be highly pleased, delighted; மகிழ்வடைதல்.அப்பா என்றால் உச்சிகுளிருமோ (ஈடு, 4, 3, ப்ர. ஜீ.).