தமிழ் - தமிழ் அகரமுதலி
    உற்சாகம் ; உயர்வு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உயர்வு. உச்சாயமாக முகமன்கள்... உரை செய்து (நல். பாரத. ஆசிரமவாச. வனம்புகு. 163). Stateliness, loftiness, dignity;
  • உற்சாகம். Pond. Energy;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
உச்சாகம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < uc-chrāya. Stateliness, loftiness, dignity; உயர்வு. உச்சாயமாகமுகமன்கள் . . . உரை செய்து (நல். பாரத. ஆசிரமவாச.வனம்புகு. 163).
  • n. prob. ut-sāha.Energy; உற்சாகம். Pond.