தமிழ் - தமிழ் அகரமுதலி
    உச்சி ; மிகுந்த உயரம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உச்சாணிக்கொப்பிலிருந்து விழுந்தான். Loc. Highest point, top, summit.

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • (vulgar), the highest point, top, summit. உச்சாணிக்கிளை, உச்சாணிக்கொம்பு, the highest branch of a tree.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
உச்சி, உயர்வு.

வின்சுலோ
  • [uccāṇi] ''s. [vul.]'' Elevation, height, உச்சி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < உச்சி +. Highest point, top, summit. உச்சாணிக்கொப்பிலிருந்துவிழுந்தான். Loc.