தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஓட்டுந்தொழில் ; பேய் முதலியவற்றை ஏவுகை ; பேயோட்டுகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அஷ்டகருமத்துள், இருப்பிடத்தைவிட்டு ஓட்டுந்தொழில். 1. Magic art of driving away, causing a person to quit his place, one of aṣṭa-karumam, q.v.;
  • பேயோட்டுகை. 2. Expelling an evil spirit from a person or place, exorcism, one of aṟupattu-nālu-kalai;
  • பேய்முதலியவற்றை ஏவுகை. (W.) 3. Incitement by magical incantation of an evil spirit to cause injury or ruin;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. making away with an adversary, the charm used for that purpose; 2. expelling a demon, exorcism, அகற்றுகை; பேயோட்டுகை.

வின்சுலோ
  • [uccāṭaṉam] ''s.'' Expelling a demon from a person or place, exorcism--one of the eight magical arts, அகற்றுகை. 2. Ex citing a demon to injure or destroy some one by magical incantations, uprooting, பேய்முதலியவைகளையேவுகை. (See கருமம்.) Wils. p. 137. UCHCHADANA. 3. The science which treats of exorcism, கலைஞானமறுபத்து நான்கினொன்று.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < uc-cāṭana.1. Magic art of driving away, causing a personto quit his place, one of aṣṭa-karumam, q.v.;அஷ்டகருமத்துள், இருப்பிடத்தைவிட்டு ஒட்டுந்தொழில்.2. Expelling an evil spirit from a person orplace, exorcism, one of aṟupattu-nālu-kalai;பேயோட்டுகை. 3. Incitement by magical incantation of an evil spirit to cause injury orruin; பேய்முதலியவற்றை ஏவுகை. (W.)