தமிழ் - தமிழ் அகரமுதலி
    திருவிழா ; செல்வம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • விழா. (திவா.) 1. Festival, festivity;
  • சம்பத்து. மாவுச்சவ மாபத்தும் (ஞானவா. உபசா.12). 2. Prosperity;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • see உற்சவம், festival.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
உற்சவம்.

வின்சுலோ
  • [uccavam] ''s.'' A feast, festival, holi day. See உற்சவம். Wils. p. 144. UTSAVA.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < Pkt. ucchava.< ut-sava. 1. Festival, festivity; விழா. (திவா.)2. Prosperity; சம்பத்து. மாவுச்சவ மாபத்தும் (ஞானவா. உபசா. 12).