பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • VI. v. t. pronounce, உரை; 2. use spell, recite mantras or forms of prayer, செபி. உச்சரிப்பு, உச்சாரணம், உச்சாரணை, உச்சாரம், v. ns. pronunciation, utterance, repeating prayers. உச்சாரணம் பண்ண, to recite prayers.

வின்சுலோ
  • [uccri] க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, ''v. a.'' To pronounce, enunciate, utter, articulate, உரைக்க.