தமிழ் - தமிழ் அகரமுதலி
    உயரம் ; தலைக்கு நேரான வான்முகடு ; உச்சந்தலை ; சிறப்பு ; வல்லிசை ; கோள் நிலையுள் ஒன்று ; அறுதியளவு ; எண்வகைப் பாடற் பயன்களுள் ஒன்று ; புணர்ச்சி வகையுள் ஒன்று .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • எண்வகைப் பாடற்பயன்களுள் ஒன்று. (சிலப். 3, 16, உரை.) 1. One of eight pāṭaṟ-payaṉ, q.v.;
  • புணர்ச்சிவகையுள் ஒன்று. (கொக்கோ. 3, 5.) 2. (Erot.) A mode of sexual union;
  • உயரம். (திவா.) 1. Height, elevation, altitude;
  • உச்சந்தலை. 2. Extreme top overhead;
  • தலைக்குநேரான ஆகாயமுகடு. வெங்கதி ருச்சமாம் பொழுது (காஞ்சிப்பு. பன்னிரு. 341). 3. Zenith, meridian, position overhead;
  • சிறப்பு. உச்சமாணிக் கத்தாலே (இராமநா. பாலகா. 17). 4. Excellence, superiority;
  • வல்லிகை. (திவா.) 5. (Mus.) Treble;
  • கிரக நிலையு ளொன்று. (விதான. நட்பா. 21.) 6. (Astrol.) Exalted position of a planet; one of five kiraka-nilai, q.v.;
  • அறுதியளவு. தோணி உச்சவோட்டு ஓடிற்று. (W.) 7. Extreme limit;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. elevation, perpendicular height, greatness, உயர்ச்சி; 2. the point overhead, zenith, தலைக்குநேரான ஆகாசமுகடு; 3. treble in music, வல் லிசை; 4. top, extreme point, நுனி; 5. (Astr.) exalted position of a planet. சூரியன் உச்சத்தில் இருக்கிறது, the sun is right over the head. உச்சமாய்ப் பாடுகிறான், he sings treble. உச்சந்தலை, the crown or top of the head. உச்சராசி, (astr.), exalted sign of a planet fortunate natal sign. திருச்சபை உச்சநிலையில் நின்ற பருவம், the time when the churh was in its zenith.

வின்சுலோ
  • [uccam] ''s.'' Height, elevation, alti tude, greatness, dignity, உயர்ச்சி. Zenith, meridian, being right over the head, தலைக் குநேரிடம். Wils. p. 137. UCHCHA. 3. The treble in music, வல்லிசை. 4. ''[in astrology.]'' One of the five situations of a planet, the most influential, auspicious and benign. (See கிரகநிலை.) 5. The top, tip, the extreme point, நுனி. உச்சமாய்ப்படிக்கிறான். He sings treble. தோணியுச்சவோட்டோடிற்று. The dhony sail ed at the top of its speed.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < ucca. 1. Height,elevation, altitude; உயரம். (திவா.) 2. Extremetop overhead; உச்சந்தலை. 3. Zenith, meridian,position overhead; தலைக்குநேரான ஆகாயமுகடு.வெங்கதி ருச்சமாம் பொழுது (காஞ்சிப்பு. பன்னிரு. 341).4. Excellence, superiority; சிறப்பு. உச்சமாணிக்கத்தாலே (இராமநா. பாலகா. 17). 5. (Mus.) Treble;வல்லிசை. (திவா.) 6. (Astrol.) Exalted positionof a planet: one of five kiraka-nilai, q.v.; கிரகநிலையு ளொன்று. (விதான. நட்பா. 21.) 7. Extremelimit; அறுதியளவு. தோணி உச்சவோட்டு ஒடிற்று.(W.)
  • n. < ucca. 1. One of eightpāṭaṟ-payaṉ, q.v.; எண்வகைப் பாடற்பயன்களுள்ஒன்று. (சிலப். 3, 16, உரை.) 2. (Erot.) A mode
    -- S141 --
    of sexual union; புணர்ச்சிவகையுள் ஒன்று.(கொக்கோ. 3, 5.)