தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இராசி சக்கரத்தில் தன் உச்சநிலையில் நிற்குங் கிரகம். (பஞ்.) Planet in its exalted sign of the zodiac;
  • விளையாட்டில் குறிவைத்தெறியும் கல் விதை முதலியனவற்றுள் ஒன்று. (J.) Cowrie, arecanut or tamarind seed, used for pitching in games;

வின்சுலோ
  • ''s. [prov.]'' A shell, areca nut, tamarind seed, &c. used for pitch ing in a game.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < உச்சு-. Cowrie, areca-nut or tamarind seed, used for pitching ingames; விளையாட்டில் குறிவைத்தெறியும் கல் விதைமுதலியனவற்றுள் ஒன்று. (J.)
  • n. < உச்சம். (Astrol.)Planet in its exalted sign of the zodiac; இராசிசக்கரத்தில் தன் உச்சநிலையில் நிற்குங் கிரகம். (பஞ்.)