தமிழ் - தமிழ் அகரமுதலி
    தலையின் உச்சி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தலையின் உச்சி. (ஆசாரக். 6.) Crown of head;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
உச்சிச்சிரசு.

வின்சுலோ
  • ''s.'' The crown of the head.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. Crownof head; தலையின் உச்சி. (ஆசாரக். 6.)