தமிழ் - தமிழ் அகரமுதலி
    உச்சநிலையடைந்த கோள் ; மேடத்தில் சூரியனும் , இடபத்தில் சந்திரனும் , கடகத்தில் வியாழனும் , கன்னியில் புதனும் , துலாத்தில் சனியும் , விருச்சிகத்தில் இராகு கேதுக்களும் , மகரத்தில் செவ்வாயும் , மீனத்தில் சுக்கிரனும் உச்சக்கோள்களாம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உச்சநிலையடைந்தகிரகம். Planet occupying an exalted position or sign in the Zodiac;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
சுபக்கிரகநிலை.

வின்சுலோ
  • --உச்சத்தானம், ''s.'' One of the five situations of a planet, being the most auspicious. See கிரகநிலை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < ucca+. (Astrol.) Planet occupying an exalted position or sign in the Zodiac; உச்சநிலையடைந்தகிரகம்.