தமிழ் - தமிழ் அகரமுதலி
    அரசியல் நடத்தும் இடம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அரசியல் நடத்துமிடம். 2. Hall of audience, court; office of the chief magistrate or administrator;
  • சமூகம். 1. Presence of a superior authority, as of a magistrate;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • (Hind.) hall of audience, office of the chief magistrate; presence of a superior authority, as of a magistrate

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < U. ḥuẓūr. 1. Presenceof a superior authority, as of a magistrate; சமூகம். 2. Hall of audience, court; office of thechief magistrate or administrator; அரசியல்நடத்துமிடம்.