தமிழ் - தமிழ் அகரமுதலி
    இலாமிச்சை வேர் ; வெட்டிவேர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இலாமிச்சைவேர். சந்தன முசீரங் கோட்டம் (திருவாலவா. 43, 16). Cuscuss-root

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • (உசிரம்) s. cuscuss root, இலா மிச்சை வேர்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < ušīra. Cuscuss-root;இலாமிச்சைவேர். சந்தன முசீரங் கோட்டம் (திருவாலவா. 43, 16).