தமிழ் - தமிழ் அகரமுதலி
    செவ்வியம் ; இடபம் ; கதிர் ; மிளகு ; இலாமிச்சை வேர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . See உசீரம். (தைலவ. தைல. 13.)
  • . Black pepper. See மிளகு. (மலை.)

வின்சுலோ
  • [ucirm] ''s.'' The pepper plant, செவ் வியம், Piper nigrum. 2. ''(p.)'' A bull, இட பம். 3. A ray of light, கிரணம்.
  • [uciram ] --உசீரம், ''s.'' The root of a fragrant grass, இலாமிச்சைவேர், Andropo gon muricatum. Wils. p. 164. USHIRA.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. cf. ūṣaṇa. Black pep-per. See மிளகு. (மலை.)
  • n. < ušīra. See உசீரம்.(தைலவ. தைல. 13.)