தமிழ் - தமிழ் அகரமுதலி
    தகுதி ; மேன்மை ; உயர்ந்தது ; அழகு ; வளைகை ; கூப்பிடுகை ; நீர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கூப்பிடுகை. 2. Calling;
  • வளைகை. 1. Bending;
  • தகுதி. வார்த்தை யுசிதத்தை மந்திரிக ளன்றி யறிவரோ (திருவேங். சத. 30). 1. Propriety, suitability, fitness;
  • மேன்மை. 2. Excellence, good quality, transcendence;
  • நீர். 3. Water;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • (vulg.) உச்சிதம், s. propriety, convenience, fitness, தகுதி; 2. excellence, உத்தமம். உசிதசமயம், a favourable opportunity. சமயோசிதம், (சமய+உசிதம்) the state of being opportune or seasonable. சமயோசிதமாய் நடக்கிறான், he accommodates himself to circumstances. உசிதா உசிதம் தெரியாமலிருக்க, to be tactless. ஔசித்யம், propriety; truth; the state of being proper, fit, excellent.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
தகுதி.

வின்சுலோ
  • [ucitam] ''s.'' Propriety, suitableness, convenience, fitness, தகுதி. Wils. p. 137. UCHITA. 2. Excellence, niceness, உத்தமம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < ucita. 1. Propriety,suitability, fitness; தகுதி. வார்த்தை யுசிதத்தை மந்திரிக ளன்றி யறிவரோ (திருவேங். சத. 30). 2. Excellence, good quality, transcendence; மேன்மை.
  • n. (அக. நி.) 1. Bending;வளைகை. 2. Calling; கூப்பிடுகை. 3. Water;நீர்.