தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஆராய்தல் ; விணாவுதல் , கேட்டல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • விசாரித்தல். 2. To inquire of, investigate;
  • ஆலோசித்தல். அரசிய லுசாவி (பாரத. வாரணா. 128). 1. To take counsel with oneself, deliberate;
  • செவியுறுதல். உரைத்தமை யனைவரு முசாவி (விநாயகபு. 75, 84.) 3. To hear;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
உசாவல்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 5 v. tr. 1. To takecounsel with oneself, deliberate; ஆலோசித்தல்.அரசிய லுசாவி (பாரத. வாரணா. 128). 2. To inquireof, investigate; விசாரித்தல். 3. To hear; செவியுறுதல். உரைத்தமை யனைவரு முசாவி (விநாயகபு.75, 84).